ஒரே வாரத்தில் 5,000 வெர்னா புக்கிங்:ஹூண்டாய் பெருமிதம்

Hyundai Verna
டெல்லி: அறிமுகம் செய்யப்பட்டு ஒரே வாரத்தில் இதுவரை 5,000 வெர்னா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக ஹூண்டாய் பெருமிதம் தெரிவித்துள்ளது.

புளுயிடிக் ஸ்கல்ப்சர் வடிவமைப்பு கொண்ட புதிய வெர்னா காரை ஹூண்டாய் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. சந்தையில் வெர்னா காருக்கு உள்ள மதிப்பை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக இந்த வெர்னா காரில் புதிய தொழில்நுட்ப அம்சங்களை புகுத்தியுள்ளது ஹூண்டாய்.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்துள்ள இந்த வெர்னா காருக்கு, அறிமுகம் செய்வதற்கு முன்பே வாடிக்கையாளர்களிடம் பெருத்த எதிர்பார்பப்பு இருந்தது. அதை உண்மையாக்கும் வகையில், தற்போது ஒரே வாரத்தில் 5,000 வெர்னா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.

புதிய வெர்னா கார் 6 கலர்களிலும், தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்து 10 மாடல்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள ஷோரூம்களில் புதிய வெர்னாவுக்கான டெலிவிரியும் துவங்கப்பட்டுவிட்டதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 18, 2011, 13:52 [IST]
English summary
The new Verna which was launched on the 11 May, 2011 in New Delhi has received an overwhelming response from our customers and clocked over 5,000 bookings pan India, Hyundai motors said in a statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+