சென்னை ஆலையில் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நிஸ்ஸான்

Nissan Micra
சென்னை: நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் தனது சென்னை, ஓரகடம் ஆலையில் உற்பத்தியை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து அங்கு தற்போது வருடத்திற்கு 2 லட்சமாக உள்ள உற்பத்தி 4 லட்சமாக அதிகரிக்கவுள்ளது.

இதற்கான முன்னோட்டப் பணிகளை நிஸ்ஸான் முடுக்கி விட்டுள்ளது. நிஸ்ஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. அதைத் தொடர்ந்து ஓரகடத்தில் ஆலை உருவாக்கப்பட்டது. தற்போது இங்கு 3200 பேர் பணியாற்றுகின்றனர். இரு நிறுவனங்களும் இணைந்து இங்கு ரூ. 4500 கோடி முதலீட்டை செய்துள்ளன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிருந்து மைக்ரா கார் வெளி வந்தது. தற்போது உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளில் நிஸ்ஸான் இறங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 8, 2011, 11:27 [IST]
English summary
Nissan Motor has started feasibility work to double production capacity to four lakh units a year at its car plant in Oragadam, near Chennai. Nissan and Renault signed a memorandum of understanding (MoU) with the Tamil Nadu state government to set up a greenfield plant in 2008. The plant now employs 3,200 persons. The alliance partners were to invest Rs 4,500 crore in the plant which would be shared by both partners. "Micra rolled out in July last. It is less than a year and we have begun the process to double our capacity," Kiminobu Tokuyama, MD of Nissan India, said. With Renault also announcing aggressive growth plans for the Indian market, the capacity expansion is inevitable. The partners have invested Rs 2,600 crore so far in the plant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+