மும்பையில் ஆப்ரோடு வாகனங்களை அறிமுகப்படுத்தும் போலரிஸ்

Polaris off roader
ஆப்ரோடு வாகனங்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான போலரிஸ் நிறுவனம் மும்பையில் தனது வாகன விற்பனையை விரைவில் துவங்குகிறது.

ரூ.2.78 லட்ம் ஆரம்ப விலை முதல் தனது வாகனங்கள் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ள போலரிஸ் நிறுவனம், மும்பையில் தனது அதிகாரப்பூர்வ டீலராக நவனீத் மோட்டார்ஸ் நிறுவனத்தை அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக போலரிஸ் ஏடிவி மற்றும் போலரிஸ் ரேஞ்சர் ஆர்இசட்ஆர் ஆப் ரோடு வாகனங்களை நவனீத் மோட்டார்ஸ் மூலமாக விற்பனைக்கு கொண்டு வருவதாக போலரிஸ் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, கட்டுமானத்துறை, சுரங்கம், விவசாயம், வனப்பகுதி, கடலோர ரோந்து மற்றும் மீட்புப் பணி, காவல் துறை மற்றும் துணை ராணுவப் படையினருக்கு தேவையான யுடிலிட்டி வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் துபே செய்தியாளர்களிடம் கூறினார்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 15, 2011, 11:39 [IST]
English summary
The American off road vehicle maker Polaris to introduce of its off road vehicles first in Mumbai. The company to sell two off road vehicles in first phase starting price at Rs.2.78 lakhs. The company also planning to introduce utility vehicles in India soon the next phase.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+