ஐதராபாத்தில் புதிய ஷோரூமை திறந்தது ரோல்ஸ்ராய்ஸ்

Rolls Royce Car
தென் இந்திய வாடிக்கையாளர்களின் வசதிக்காக தனது முதல் ஷோரூமை ஐதராபாத்தில் திறந்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.

பிரிட்டனை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஆடம்பர கார் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்று விளங்குகிறது.மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் ஷோரூம் அமைத்து ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், தென் இந்திய வாடிக்கையாளர்களின் வசதிக்காக தனது முதல் ஷோரூமை ஐதராபாத்தில் திறந்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ்.

பல்வேறு நிறுவனங்களின் கார் டீலராக திகழும் குன் மோட்டார் நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஐதராபாத் டீலராகவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு மத்தியில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு பிரம்மாண்டமான புதிய ஷோருமை அமைக்க இருப்பதாகவும் குன் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஷோரூமில் பான்டம், கோஸ்ட் உள்ளிட்ட 6 ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடல்கள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டன்டு வீல் பேஸ் கோஸ்ட் கார் ரூ.3.05 கோடி விலையில் விற்பனை செய்யப்படும் என்று ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 14, 2011, 17:53 [IST]
English summary
British luxury carmaker Rolls Royce Motor Cars has appointed Kun Motoren as a official dealer in Hyderabad. This is the first showroom for Rolls Royce in South India. Rolls Royce Business Development Head (India, Sri Lanka and Bangladesh) Herfried Hasenoehrl formally launched the company's third dealership in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+