லாரா டீசலுக்கு ரூ.75,000 சலுகை: ஸ்கோடா வழங்குகிறது

Skoda Laura
பெட்ரோல் கார்களுக்கு மட்டும் அனைத்து நிறுவனங்களும் சலுகை அளித்து வரும் நிலையில், லாரா டீசல் காருக்கு ரூ.75,000 சலுகைகளை ஸ்கோடா வழங்குகிறது.

பெட்ரோல் கார்களின் விற்பனை வெகுவாக சரிந்து வருகிறது. அதேவேளை,டீசல் கார்களுக்குக அதிக டிமான்ட் இருக்கிறது. இதனால், பெட்ரோல் கார் விற்பனையை அதிகரிக்க பெரும்பாலான நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றன.

ஆனால், தேவையை கருதி டீசல் காருக்கு இதுவரை எந்தவொரு நிறுவனமும் சலுகையை வழங்கவில்லை. இந்த நிலையில், ஸ்டாக்கை குறைக்கும் வகையில் லாரா டீசல் காருக்கு ரூ.75,000 மதிப்புள்ள சலுகையை வழங்குவதாக ஸ்கோடா அறிவித்துள்ளது.

தற்போது ஸ்கோடா லாராவின் ஆம்பிஷன் பேஸ் வேரியண்ட் டீசல் கார் ரூ.14.23 லட்சம் விலையிலும், டாப் வேரியண்ட் டீசல் ஆட்டோமேட்டிக் கார் ரூ.18.60 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஸ்கோடாவை தவிர, டீலர்களும் டீசல் லாராவுக்கு சில சலுகைகளை வழங்குவதாகவும் டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சலுகை இன்னும் 4 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 22, 2011, 11:59 [IST]
English summary
Skoda is offering benefits worth Rs 75,000 on the Skoda Laura 2.0 diesel model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+