2 வீல் டிரைவ் ஆரியாவுக்கு ரூ.2 லட்சம் சலுகை: டாடா வழங்குகிறது

Tata Aria
ஆண்டு இறுதியையொட்டி ஆரியாவுக்கு ரூ.2 லட்சம் என்ற அதிரடி தள்ளுபடி சலுகையை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

அதிக இடவசதி, ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் என ஆரியா எம்பிவியை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. ஆனால், நெருங்க முடியாத அளவுக்கு விலையை நிர்ணயித்து ஆரியா பக்கம் வாடிக்கையாளர்கள் திரும்ப விடாமல் செய்துவிட்டது டாடா மோட்டார்ஸ்.

கடந்த மாதம் வெறும் 140 ஆரியா எம்பிவிக்கள் மட்டுமே விற்பனையானது. இதனால், நானோ கார் பாணியில் ஆரியா விற்பனையை தூக்கி நிறுத்த டாடா முடிவு செய்தது. இதற்காக தற்போது 2 வீல் டிரைவ் ஆரியாவின் விலையில் ரூ.2 லட்சம் வரை சலுகை வழங்குவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இதில், 40,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், மீதம் 1.60 லட்சம் விலையில் தள்ளுபடியாகவும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 வீல் ஆரியா தற்போது பியூர், பிளஷர் மற்றும் பிரஸ்டீஜ் ஆகிய 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 6, 2011, 18:27 [IST]
English summary
The Aria is now available with a cash discount of Rs,1.6 lakhs along with an exchange bonus of Rs.40,000. This will mean the Aria can be purchased along with a discount of Rs.2 lakhs. Such a mouth watering price for the Aria will be available only for a short while. Contact your closes Tata Motors dealer to know more about this discounts.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+