லிட்டருக்கு 25 கிமீ செல்லும் புதிய இண்டிகோ: டாடா அறிமுகம்

Tata Indigo e cs
அதிகரித்து வரும் எரிபொருள்களின் விலையை கவனத்தில்கொண்டு, டாடா மோட்டார்ஸ் அதிக மைலேஜ் தரும் கார்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. இந்த வரிசையில் லிட்டருக்கு 25கிமீ செல்லும் புதிய இண்டிகோ செடான் காரை டாடா இன்று அறிமுகம் செய்துள்ளது.

டாடா இண்டிகோ இ-சிஎஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செடான் காரில் 1396சிசி திறன் கொண்ட சிஆர்-4 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 70பிஎஸ் ஆற்றலையும், அதிகபட்சம் 140 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

பழைய காரைவிட இந்த கார் எடையில் 10 கிலோ குறைந்துள்ளது. மேலும், ஸ்மூத்தான கியர் ஷிப்ட் மற்றும் கிள்ட்ச் டூ ஸ்டார்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் வந்துள்ளது புதிய இண்டிகோ. புதிய இண்டிகோ டீசல் மாடல் ரூ.5.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், பெட்ரோல் மாடல் ரூ.4.97 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லிட்டருக்கு 25 கிமீ செல்வதாக ஏஆர்ஏஐ சான்று வழங்கியுள்ளதால், செடான் மார்க்கெட்டில் அதிக மைலேஜ் கொடுக்கும் கார் என்ற பெருமையுடன் புதிய இண்டிகோ களமிறங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 6, 2011, 14:16 [IST]
English summary
Tata Motors today unveiled what it claims to be the India's most fuel efficient sedan – The new Indigo e-CS VX. Tata has claimed the new Indigo e-CS VX can deliver a fuel economy of 25kmpl, which matches the mileage of the Indica ev2 hatchback. The improved fuel economy in the new sedan has been achieved by technological advancements in the mechanicals and by the introduction of a smarter new CR4 engine. Tata Motors has said the new Indigo e-CS VX will be available with both petrol and diesel engines. The Tata Indigo e-CS VX is priced at Rs. 580,339 (ex-showroom Delhi), for the CR4 diesel engine and the Tata Indigo e-CS GVX is priced at Rs. 497,727 (ex-showroom Delhi), for the MPFi petrol engine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+