டீலர்களுக்கு கடனுதவி:பாரத ஸ்டேட் வங்கியுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம்

Tata Motors and SBI
டெல்லி: டீலர்களுக்கு கடனுதவி வழங்கும் வகையில், பாரத ஸ்டேட் வங்கியுடன்(எஸ்.பி.ஐ.,)டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அறிக்கை:

"எதிர்காலத்தில் விற்பனை வளர்ச்சியை பன்மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு ஏதுவாக, டீலர்களின் வியாபார மூலதனத்தை பெருக்கும் வகையில், டீலர்களுக்கு கடனுதவி வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களை டாடா மோட்டார்சிடமிருந்து பெறுவதற்கு டீலர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கும். விற்பனை வளர்ச்சியை எட்டுவதற்கு இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் போன்று, டீலர்கள் கடன்பெறும் விதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனமும், பாரத ஸ்டேட் வங்கியுடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 20, 2011, 12:41 [IST]
English summary
Tata Motors has entered into an agreement with the State Bank of India (SBI) for providing financing facilities to the company dealers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+