வைப்பர் மோட்டார் கோளாறு: 4,00,000 லட்சம் கார்களுக்கு மஸ்தா ரீகால்

Mazda
டோக்கியோ: சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்ட 4,00,000 கார்களை திரும்ப பெறப்போவதாக மஸ்தா நிறுவனம் அறிவி்ப்பு வெளியிட்டுள்ளது.

மஸ்தா3 மற்றும் மஸ்தாஸ்பீடு ஆகிய கார்களில் வைப்பர் ஷீல்டு மோட்டார் சரியாக இயங்காமல் அடிக்கடி பிரச்னை கொடுப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்தன. இதுகுறித்து, மஸ்தா நிறுவனம் விசாரணை மேற்கொண்டது.

இதில் பிரச்னை இருப்பது உறுதியானது. முதலில் இந்த பிரச்னை அமெரிக்காவில் இருந்துதான எழுந்தது. ஆனால், சர்வதேச அளவில் மஸ்தா3 மற்றும் மஸ்தாஸ்பீடு 3 ஆகிய கார்களை திரும்ப பெற மஸ்தா முடிவு செ.ய்துள்ளது.

சர்வதேச அளவில் சுமார் 4,00,000 கார்களை அந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது..

திரும்ப பெறும் கார்களில் புதிய வைப்பர் மோட்டார் இலவசமாக மாற்றித் தரப்படும் என்று அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Mazda, the Japanese carmaker has will recall more than 400,000 Mazda3 and MazdaSpeed3 cars globally according to reports from the USA. Drivers have said their cars had defective defective wind shield wiper motors that did not work occasionally. Mazda conducted an investigation and has revealed that there might be a defective part in the motor of the wind shield wiper. The carmaker has offered to replace the part free of cost.
Story first published: Thursday, June 23, 2011, 13:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X