கூடுதல் வசதிகளுடன் ஸ்பெஷல் எடிசன் வென்ட்டோ: வோக்ஸ்வேகன் அறிமுகம்

Vento Beauty
பண்டிகை காலத்தையொட்டி 5 கூடுதல் வசதிகள் கொண்ட புதிய ஸ்பெஷல் எடிசன் வென்ட்டோ கார்களை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது.

பல புதிய அம்சங்களுடன் கூடிய போலோ மற்றும் வென்ட்டோ கார்களின் லிமிடேட் எடிசன் மாடல்களை ப்ரீஸ் என்ற பெயரில் சமீபத்தில்தான் வோக்ஸ்வேகன் சந்தைக்கு கொண்டு வந்தது.

இந்த நிலையில், பண்டிகை காலம் நெருங்குவதை கருத்தில்க்கொண்டு கூடுதல் வசதிகளுடன் வென்ட்டோ ஸ்பெஷல் எடிசன் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது வோக்ஸ்வேகன்.

ஸ்பெஷல் எடிசன் வென்ட்டோ கார்களில் பார்க்கிங் சென்சார், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள், லெதரால் கவர் செய்யப்பட்ட ஸ்டீயரிங் வீல், யூஎஸ்பி சாக்கெட், கிளவ் பாக்ஸ் ஆகியவை கூடுதலாக இருக்கும்.

ஸ்பெஷல் எடிசன் வென்ட்டோ கார்கள் சாதாரண வென்ட்டோவைவிட வெறும் ரூ.20,000 மட்டுமே கூடுதல் விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 23, 2011, 16:51 [IST]
English summary
Volkswagen launches special edition vento with additional features. This special edition vento loaded with Parking sensors, Steering mounted audio controls, Leather wrapped steering wheel and USB socket in the glovebox and just Rs.20,000 additional cost of the car price.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+