2013 மாடல் அக்கார்டு படங்களை வெளியிட்ட ஹோண்டா

2013 Honda Accord
அடுத்த தலைமுறை அம்சங்கள், புத்தம் புது வடிவமைப்புடன் வர இருக்கும் 2013 மாடல் அக்கார்டு பிரிமியம் செடான் காரின் படங்களை ஹோண்டா வெளியிட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு அக்கார்டு காரின் வடிவமைப்பு முற்றிலும் மாற்றம் காண இருக்கிறது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு சிறிய கார் போலவும், உட்புறத்தில் மிக விசாலமான இடவசதி மற்றும் அம்சங்களை அக்கார்டு கொண்டிருக்கிறது.

பகல் நேர ரன்னிங் விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்களுடன் புதிய 2013 அக்கார்டு வரலாம் என்று கருதப்படுகிறது. மேலும், அக்கார்டின் இன்டிரியர் டெக்கரேஷன், டேஷ்போர்டு, சென்ட்ரல் கன்சோல் ஆகியவற்றின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

டொயோட்டா கேம்ரி, ஸ்கோடா சூப்பர்ப், ஹூண்டாய் ப்ளூயிடிக் சொனாட்டா மற்றும் போக்ஸ்வேகன் பஸாத் ஆகிய பிரிமியம் செடான் கார்களுக்கு ஹோண்டா அக்கார்டு நிச்சயம் பெரிய அளவில் நெருக்கடி கொடுக்கலாம் என்று ஆட்டோமொபைல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, August 11, 2012, 15:29 [IST]
English summary
Honda has officially released, the 2013 Honda Accord images. Honda has stated, that the 2013 Accord is the "most sculpted Accord ever." So with the launch of the 2013 Accord, would it be the end of a conservative styling era for the Japanese automaker?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+