தேவை அதிகரிப்பு: தோஸ்ட் மினி டிரக் உற்பத்தியை கூட்டும் லேலண்ட்

Leyland Dost
மார்க்கெட்டில் தேவை அதிகரித்துள்ளதால் உற்சாகமடைந்துள்ள அசோக் லேலண்ட் தோஸ்ட் மினி டிரக்கின் உற்பத்தியை கூட்டுகிறது.

நாட்டின் முன்னணி கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் கடந்த ஆண்டு முதல்முதலாக மினி டிரக் தயாரிப்பில் இறங்கியது.

ஜப்பானிய நிறுவனமான நிசான் கூட்டணியில் தோஸ்ட் என்ற அந்த புதிய மினி டிரக்கை தயாரித்து வருகிறது. ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் ஆலையில் இந்த மினி டிரக் தயாரிக்கப்பட்டு வருகிறது.

1.25 டன் திறன் கொண்ட இந்த புதிய மினி டிரக் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, தோஸ்ட் உற்பத்தியை கூட்ட லேலண்ட் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அசோக் லேலண்ட் துணைத் தலைவர் வி. சேதுராமன் கூறுகையில்," கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தோஸ்ட் மினி டிரக்கின் விற்பனை எங்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் இருக்கிறது.

அதிக அளவில் ஆர்டர்களை கையில் வைத்திருக்கிறோம். எனவே, தேவை கருத்தில்க்கொண்டு தோஸ்ட் உற்பத்தியை கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 20, 2012, 10:13 [IST]
English summary
Major Indian commercial vehicle manufacturer Ashok Leyland has increased production of its Dost light commercial vehicle at its Hosur plant near Bangalore. The Dost, which was launched in October last year has been getting a high response from the market over its performance.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+