கானாவுக்கு 100 பஸ்களை சப்ளை செய்த லேலண்ட்!

Leyland Bus
கானா நாட்டு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.42 கோடி மதிப்பில் 100 பஸ்களை அசோக் லேலண்ட் சப்ளை செய்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய கனரக வாகன தயாரிப்பாளரான அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து பல்க் ஆர்டர்கள் கிட்டி வருகிறது.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானாவிலிருந்து அசோக் லேலண்ட்டுக்கு பல்க் ஆர்டர் கிடைத்தது. இதன்படி, நகரம் மற்றும் நகரங்களுக்கு இடையில் இயக்கும் வகையிலான 100 பஸ்களை அசோக் லேலண்ட் சப்ளை செய்துள்ளது.

மெட்ரோ மாஸ் ட்ரான்சிட் நிறுவனத்திற்கு இந்த பஸ்களை சப்ளை செய்துள்ளது லேலண்ட். இந்த நிறுவனத்தில் கானா அரசுக்கு 45 சதவீத பங்குகள் இருக்கின்றன. இந்த புதிய பஸ்கள் கானாவின் பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பஸ்கள் இடதுபுற டிரைவிங் வசதி கொண்டது. ஒரு பஸ்சில் 57 பேர் பயணம் செய்ய முடியும் என்று அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், கானா நாட்டின் கழிவு அகற்றுதல் துறைக்கு 160 டிரக்குகளை அசோக் லேலண்ட் சப்ளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, June 11, 2012, 13:26 [IST]
English summary
Hinduja Group flagship firm Ashok Leyland today said it has supplied 100 'Falcon' buses to Ghana for $7.6 million (about Rs 42 crore). 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+