ஜூனில் சிறப்பான விற்பனை: ஆடி மகிழ்ச்சி

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த மாதம் ஆடி நிறுவனத்தின் கார் விற்பனை 76 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் ஆடி நிறுவனம் 718 கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும், நடப்பு ஆண்டின் ஜனவரி-ஜூன் மாதங்களுக்கு இடையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 4,000 கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

Audi Q3

இது 43 சதவீதம் கூடுதலாகும். மேலும், இந்த ஆண்டுக்குள் பெரிய அளவிலான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்வோம் என்று ஆடி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறி்த்து ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ஷகே கூறுகையில்,"வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவு எங்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.

பொருளாதார மந்த நிலையிலும் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டும் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது," என்று அவர் கூறினார்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 5, 2012, 14:28 [IST]
English summary
German luxury car maker Audi posted a sales growth of 76 per cent at 718 cars in the month of June comparing with the same period last year. The carmaker is the fastest growing luxury brand in the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+