2012ல் புதிதாக 7 கார்களை அறிமுகப்படுத்தும் ஆடி

Audi Q3
வரும் 2015ம் ஆண்டில் இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தை பெற துடிதுடிக்கும் ஆடி நிறுவனம், இந்த ஆண்டு 7 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ஆடி சொகுசு கார் நிறுவனம் வோக்ஸ்வேகன் குழுமத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது.

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் அதிவேக வளர்ச்சியை பெற்று வரும் ஆடி நிறுவனம் அடுத்தடுத்து 7 புதிய கார் மாடல்களை இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தான் திட்டமிட்டபடி வரும் 2015ம் ஆண்டுக்குள் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடத்தை பிடிக்க முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.

தவிர, தற்போதுள்ள ஷோரூம்கள் எண்ணிக்கையை 10 லிருந்து 15 ஆக உயர்த்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 2, 2012, 18:00 [IST]
English summary
The German Luxury car maker Audi to launch 7 new car models in India by this year. The company also expand of its show rooms numbers from 10 to 15 in 2012.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+