புதிய சொகுசு காரை அறிமுகப்படுத்திய ஆடி: அபிஷேக் பச்சனுக்கு முதல் கார்

Audi A8l
ரூ.1.10 கோடியில் புதிய ஏ8 எல் சொகுசு செடான் காரை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது ஆடி. முதல் கார் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டது.

புதிய ஆடி ஏ8 எல் சொகுசு காரில் 350 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.8 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 4.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதுதவிர, 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 6.3 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் ஆகிய எஞ்சின் மாடல்களிலும் கிடைக்கும்.

8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய காரில், ஆடியின் டிரேட்மார்க் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

5.5 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும் திறன் கொண்ட இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 250கிமீ வேகத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது.

4.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஏ8 எல் சொகுசு கார் முதலாவதாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கு டெலிவிரி கொடுத்துள்ளது ஆடி.

More from DriveSpark

Article Published On: Saturday, August 4, 2012, 11:49 [IST]
English summary
As reported earlier Audi India has launched the Audi A8L 4.2 TDI. The luxurious diesel sedan is priced at INR 1,00,75,000 onwards (ex-showroom Maharashtra). Audi will slate the newly launched A8L above the 3.0 TDI Quattro. Audi has announced that the first A8L 4.2 TDI will be handed over to Abhishek Bachchan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+