க்யூ3 எஸ்யூவிக்கு மீண்டும் புக்கிங் திறக்கும் ஆடி

Audi Q3
முதல்கட்ட புக்கிங்கில் அசத்திய க்யூ3 சொகுசு எஸ்யூவிக்கு மீண்டும் புக்கிங் திறக்க இருக்கிறது ஆடி.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட க்யூ3 எஸ்யூவி எதிர்பாராத வரவேற்பை பெற்றுள்ளது.

ஆடியின் குறைந்த விலை கார் என்பதோடு அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் வசதிகள் க்யூ3க்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அறிமுகமானபோது முதல்கட்டமாக 500 க்யூ3 கார்களுக்கு மட்டுமே புக்கிங் பெறப்படும் என்று ஆடி அறிவித்தது. வெறும் 5 நாட்களில் 500 க்யூ3 கார்களுக்கும் புக்கிங் செய்தாகிவிட்டது.

இதனால், ஏராளமான வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, க்யூ3 எஸ்யூவி காருக்கு இரண்டாம் கட்டமாக புக்கிங் திறக்க முடிவு செய்துள்ளது ஆடி.

அடுத்த வாரம் க்யூ3க்கு இரண்டாம் கட்ட புக்கிங் துவங்கும் என ஆடி தெரிவித்துள்ளது. ரூ.26.41 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட க்யூ3 எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்சின் 177 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மேலும், 7 ஸ்பீட் டூவல் கிளட்ச் தொழில்நுட்பம் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, June 29, 2012, 8:23 [IST]
English summary
The Audi Q3 SUV has emerged as a very successful model very much similar to Audi's other premium SUVs, the Q5 and Q7. It was launched earlier this month and the entire lot of 500 Q3s to be sold in India have been booked within five days of its launch. This has lead to Audi India deciding to reopen bookings for the Q3.
மேலும்... #audi #ஆடி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+