இருப்பில் தங்கியுள்ள ஏ4 கார்களுக்கு 0% வட்டியில் கடன்: ஆடி ஆஃபர்

பட்ஜெட்டுக்கு முன் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகாமல் தங்கியுள்ள ஏ4 செடான் கார்களுக்கு, 0 சதவீத வட்டியில் கார் கடன் வழங்குவதாக ஆடி நிறுவனம் அறிவித்துள்ளது.

பட்ஜெட்டில் கார்கள் மீதான உற்பத்தி கணிசமாக உயர்த்தப்பட்டது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் கார் விலையை அதிரடியாக உயர்த்திவிட்டன. ஆனால், பட்ஜெட்டுக்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை பழைய விலையிலேயே விற்பனை செய்ய முடியும்.

எனவே, பட்ஜெட்டுக்கு முன் உற்பத்தி செய்யப்பட்டு ஸ்டாக் இருக்கும் ஏ4 கார்களை விற்பதற்காக ஆடி நிறுவனம் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

விற்பனையாகாமல் தங்கிவிட்ட ஏ4 கார்களுக்கு ரூ.24 லட்சம் கடனை 0 சதவீத வட்டியில் வழங்குவதாக ஆடி இந்தியா தெரிவித்துள்ளது. இந்த கடனை 36 மாதத் தவணைகளில் திருப்பி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி ஏ4 செடான் கார்கள் தற்போது அவுரங்காபாத்திலுள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 19, 2012, 10:07 [IST]
English summary
For those who wanted to update their mid-level sedan to a premium car, this is the time. Audi is clearing off its pre-budget priced A4 diesel cars left at 0% interest.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+