ஒரே வாரத்திற்குள் 500 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்கள் புக்கிங் ஆனது

அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் 500 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. இது அந்த நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

கடந்த மாதம் 27ந் தேதி தனது புதிய தலைமுறை 3 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது. ஆடியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஒரே அஸ்திரமாக கருதி புதிய 3 சீரிஸ் காரை பிஎம்டபிள்யூ விற்பனைக்கு கொண்டு வந்தது.

Sachin Tendulkar with BMW 3 series

அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்களுடன் ஸ்போர்ட்லைன், கம்போர்ட் லைன் என்ற இருவித ரகங்களில் புதிய 3 சீரிஸ் வந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வந்திறங்கிய புதிய 3 சீரிஸ் காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பிஎம்டபிள்யூ எதிர்பார்த்தது போலவே புதிய 3 சீரிஸ் கார் முன்பதிவிலும் அசத்தியுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் 500 கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆடியால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து பிஎம்டபிள்யூ மீள்வதற்கு ஓரளவு உதவியுள்ளது.

ரூ.28.9 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 3, 2012, 9:50 [IST]
English summary
The new BMW 3-Series gets more than 500 units bookings within the few days of its launch. 2012 BMW 3-Series has been unveiled by Indian cricket great Sachin Tendulkar. The new 3-series is priced between Rs.28.90 lakhs and Rs.37.90 lakhs. The sixth generation BMW 3-series will be built as a CKD in Chennai and Deliveries are expected to begin this mont itself.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+