நாளை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் அறிமுகம்: டிரைவ்ஸ்பார்க்கில் நேரடி கவரேஜ்

BMW 3 Series
மேம்படுத்தப்பட்ட 3 சீரிஸ் செடான் காரை நாளை விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது பிஎம்டபிள்யூ. இந்த விழாவின் நேரடி தகவல்களை வாசகர்களுக்கு டிரைவ்ஸ்பார்க் நேரடியாக வழங்க உள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த 6வது தலைமுறை 3 சீரிஸ் காரை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், புதிய 3 சீரிஸ் காரை புக்கிங் செய்த முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு சச்சினே நேரடியாக கார் சாவிகளை வழங்க உள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

மும்பையில் நடைபெற உள்ள இந்த பிரம்மாண்ட விழாவினை டிரைவ்ஸ்பார்க்கின் பிரத்யேக நிருபர்கள் மூலம் நாளை நேரடியாக வழங்க உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 26, 2012, 18:23 [IST]
English summary
BMW will be launching its 6th gen 3-Series tomorrow in Mumbai. Sachin Tendulkar who is BMW's new brabd ambassador is expected to unveil the new 3-Series.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+