கார்களின் விலை 14 சதவீதம் வரை உயர்த்திய ஆடி

Audi car
பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டதையடுத்து கார்களின் விலையை ஒரே தடவையில் பல்க்காக உயர்த்தியுள்ளது ஆடி நிறுவனம்.

பட்ஜெட்டில் சொகுசு கார்களுக்கு கலால் வரி 5 சதவீதமும், இறக்குமதி 14 சதவீதமும் அதிகரி்க்கப்பட்டுள்ளது. இதனால், சொகுசு கார் நிறுவனங்கள் கொஞ்சம் வெயிட்டாகவே கார் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

அனைத்து கார் நிறுவனங்களும் கார் விலையை அடுத்தடுத்து உயர்த்தி வருகின்றன. இந்த வரிசையில் ஆடி கார் நிறுவனமும் சேர்ந்துள்ளது. அனைத்து கார் மாடல்களின் விலையையும் அதிகபட்சம் 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது ஆடி நிறுவனம்.

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் கார்களின் விலையை 3.4 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலும், இறக்குமதி செய்து விற்பனை செய்யும் கார்களின் விலையை 14 சதவீதமும் உயர்த்தியுள்ளது ஆடி இந்தியா.

சொகுசு கார் நிறுவனங்கள் வரிசையில் பென்சை தொடர்ந்து தற்போது ஆடி கார்களின் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 22, 2012, 16:41 [IST]
English summary
German luxury carmaker Audi has announced an across the board price hike of all its models sold In India. Audi India in its statement has said the cars most affected by the price hike would be the cars imported as CBUs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+