காருக்கான 'புஷ் பட்டன் ஸ்டார்ட்': விலை மற்றும் விபரங்கள்

Push Button Start
காருக்குள் அமர்ந்து துவாரத்தை தேடி, சாவியை சொருகி, திருகி எஞ்சினை ஸ்டார்ட் செய்த காலம் எல்லாம் மலையேறி வருகிறது. காருக்குள் ஏறி அமர்ந்தோமா, பட்டனை அழுத்தினோமா, போய் கொண்டே இருந்தோமா என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த வசதியை கொடுக்கும் சாதனம்தான் புஷ் பட்டன் ஸ்டார்ட். தற்போது மைக்ரா உள்ளிட்ட கார்களிலேயே இந்த வசதி வந்துவிட்டது என்றாலும் சில கார் நிறுவனங்கள் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியை வழங்குவதில்லை.

அந்த கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தனியாக இந்த புஷ் பட்டன் ஸ்டார்ட் சாதனத்தை வாங்கி பொருத்திக் கொள்ளலாம். பாக்கெட்டில் வைத்துக் கொண்டோ அல்லது காருக்குள் இருப்பவர்களிடம் சாவி இருந்தாலே பட்டனை அழுத்தி எஞ்சினை ஸ்டார்ட் செய்து விடலாம். கார் எஞ்சினை நிறுத்துவதற்கும் இதே பட்டனை மீண்டும் அழுத்தினால் போதும்.

கார் திருட்டையும் இந்த சாதனம் தடுக்கும். ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் என்றும் இதை கூறுவார்கள். மார்க்கெட்டில் ரூ.12,000 விலை முதல் புஷ் பட்டன் ஸ்டார்ட் சாதனங்கள் கிடைக்கின்றன. சாவி துவாரத்திலேயே இந்த சாதனத்தை எளிதாக பொருத்தி விட முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 18, 2012, 15:58 [IST]
English summary
Push button start is coming as a standard feature on many cars these days. However, if you own an old vehicle which doesn't have the push button start feature, you can opt for one which is available in the market from a starting price of Rs 12,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+