ரூ.99ல் மழைக்கால சிறப்பு கார் பரிசோதனை: கார்ஸ் அதிரடி ஆஃபர்

Carz
வெறும் 99 ரூபாயில் மழைக்காலத்துக்கு தேவையான 15 விதமான முக்கிய கார் பரிசோதனைகளை சிறப்பு சிக்கன திட்டத்தின் கீழ் கார்ஸ் பராமரிப்பு நிறுவனம் வழங்குகிறது.

மழைக்காலத்தில்தான் கார்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், விபத்துக்களும் அதிக அளவில் நிகழ்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. எனவே, மழைக்காலத்தில் கார்களை சிறப்பாக பராமரிப்பது அவசியமாகிறது.

இதற்காக, கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் சேவையில் சிறந்து விளங்கி வரும் கார்ஸ் நிறுவனம் சிறப்பு கார் பரிசோதனை திட்டத்தை அறிவித்துள்ளது.

வெறும் ரூ.99 கட்டணத்தில் கார்களுக்கு மழைக்காலத்தில் தேவையான மற்றும் கவனிக்கப்பட வேண்டிய 15 விதமான பரிசோதனைகளை கார்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இதில், வைப்பர், ஏசி, பவர் விண்டோ, டிஃபாகர், ரிமோட் கன்ட்ரோல், சென்ட்ரல் லாக், துரு சோதனை, மட் பிளாப் அலைன்மென்ட், பேட்டரி உள்ளிட்ட முக்கிய பாகங்களின் பரிசோதனைகள் செய்யப்படும் என்று கார்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், லேபர் சார்ஜிலும் 100 ரூபாய் சலுகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 14 கார்ஸ் கார் பராமரிப்பு மையங்களில் சிறப்பு சலுகையுடன் வாடிக்கையாளர்கள் சிறப்பான முறையில் கார்களை பரிசோதனை செய்து கொள்ளலாம் என கார்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, August 13, 2012, 17:17 [IST]
English summary
Multi brand car service network provider CarZ, has announced their “Monsoon Super Saver” scheme nationally at INR 99.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+