பிக்கப்பில் பின்னப் போகும் புதிய செவர்லே க்ரூஸ்!

Chevrolet Cruze
மேம்படுத்தப்பட்ட புதிய க்ரூஸ் செடான் காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது செவர்லே.

ஆஹா ஓஹோ என விற்பனை இல்லாவிட்டாலும் ஓரளவு நம்பிக்கையான விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது க்ரூஸ்.

இதை தக்க வைக்கும் விதத்தில்தான் புதிய க்ரூஸ் வருகிறது. புதிய க்ரூஸின் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ள இடம் அதன் எஞ்சின்தான்.

ஆம், முன்பைவிட 16 பிஎச்பி ஆற்றலை கூடுதலாக வெளிப்படுத்தும் வகையில் இதன் டீசல் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது.

இதனால், டர்போ லேக் பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததாக நம்பலாம். அதேநேரம், மார்க்கெட்டில் பெட்ரோல் கார்களுக்கு மரியாதை குறைந்துவிட்டதால், க்ரூஸ் பெட்ரோல் மாடலை பற்றி செவர்லே கவலைப்பட வில்லை என தெரிகிறது.

புதிய மாடலின் டீசல் எஞ்சின் அதிகபட்சம் 164 பிஎச்பி ஆற்றலையும், 380 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டதாக இருக்கும்.

மேலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் புதிய க்ரூஸ் விற்பனைக்கு வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 23, 2012, 15:49 [IST]
English summary
The Chevrolet Cruze has been one fast car. It is one of the best looking D-segment sedans and it will soon get another reason why you should buy it. The General Motors owned Chevrolet brand is all set to launch the new Cruze in India this month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+