பீட் புண்ணியத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை அதிகரிப்பு

Chevy Beat
கடந்த மாதம் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை 13 சதவீதம் உயர்வு கண்டது. இந்த விற்பனை வளர்ச்சிக்கு பீட் டீசல் கார் பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச்சில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 9,391 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த மாதம் 10,588 கார்களை விற்பனை செய்து ஓரளவு நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த மாதம் 5,638 பீட் கார்களை ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்தது. இதேபோன்று, தவேரா காரின் விற்பனையும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த மாதம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 2075 தவேரா கார்களை விற்பனை செய்துள்ளது. தவிர, 1879 ஸ்பார்க் கார்களையும், 722 குரூஸ் செடான் கார்களையும் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்து இந்த விற்பனை வளர்ச்சியை எட்டியது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 5, 2012, 13:47 [IST]
English summary

 The Chevrolet Beat has been GM India's best selling car without a doubt. Its wacky design made it a car that every one wanted to look at. It is also a car that is delivering in terms of performance too. The Beat's diesel variant is considered to be the best diesel hatchback around town.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+