வரும் திங்களன்று நிசான் 370 இசட் ஸ்போர்ட்ஸ் கார் டெஸ்ட் டிரைவ்

Nissan 370 Z
உலக அளவில் வெற்றிகரமான ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் ஒன்றாக நிசான் 370 இசட் திகழ்கிறது. இந்த ஸ்போர்ட்ஸ் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் பிரத்யேக வாய்ப்பை டிரைவ் ஸ்பார்க் தளத்துக்கு நிசான் நிறுவனம் வழங்கியது.

3.6 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்ட அந்த கட்டுக்கடங்கா காளையை பெட்டி பாம்பாக அடக்கி டிரைவ் ஸ்பார்க் டீம் எடிட்டர்கள் டெஸ்ட் டிரைவ் செய்தனர்.

பெங்களூரில் உள்ள நைஸ் சுங்கச் சாலையில் நடந்த இந்த ஸ்போர்ட்ஸ் காரின் டெஸ்ட் டிரைவ் செய்த அனுபவங்கள் மற்றும் விபரங்களை வாசகர்களுடன் விரைவில் டிரைவ் ஸ்பார்க் தளம், தமிழ் உள்பட 6 மொழிகளில் வழங்க உள்ளது.

வரும் திங்களன்று தமிழ் டிரைவ் ஸ்பார்க் தளத்தில் இந்த பிரத்யேக டெஸ்ட் டிரைவ் செய்த அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள உள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 24, 2012, 15:01 [IST]
English summary
The Nissan 370Z is truly an iconic sports car and we are about to drive it. The Drivespark team will be driving Nissan’s most expensive model in India shortly and we thought of sharing this news with our readers too.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+