இந்தியாவில் டஸ்ட்டரை உற்பத்தி செய்ய ரினால்ட் திட்டம்

Renault Duster
ஐரோப்பிய ஆலைகளில் உற்பத்தி முழு அளவில் நடந்து வருவதால், டஸ்ட்டரை இந்தியாவிலேயே தயாரிக்க ரினால்ட் முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல்களில் ஒன்று டஸ்ட்டர். பிரான்சை சேர்ந்த ரினால்ட்டின் துணை நிறுவனமான டேஸியா பிராண்டில்தான் டஸ்ட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் விரைவி்ல டஸ்ட்டர் எஸ்யூவியை ரினால்ட் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. தனது விற்பனை வளர்ச்சிக்கு டஸ்ட்டரை முழு முதலாக நம்பி இருக்கிறது ரினால்ட்.

இந்தநிலையில், ஐரோப்பிய ஆலைகளில் இடதுபுற டிரைவிங் கொண்ட டஸ்ட்டரின் உற்பத்தி முழு அளவில் நடப்பதால், இந்தியாவுக்கேற்ற வலதுபுற டிரைவிங் கொண்ட மாடல்களை தயாரிக்க முடியாத நிலையில் இருக்கிறது ரினால்ட்.

எனவே, இந்தியாவிலேயே முழுவதுமாக டஸ்ட்டரை தயாரித்து விற்பனை செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையிலுள்ள தனது ஆலையில் டஸ்ட்டரை தயாரிக்க ரினால்ட் முடிவு செய்துள்ளது.

எனவே, புதிய டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டாலும், டெலிவிரி கொடுப்பதில் தாம்தம் ஏற்படும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் டஸ்ட்டர் இந்திய சாலைகளில் தடம் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 29, 2012, 14:36 [IST]
English summary
Renault's Romanian subsidiary Dacia has released a press release 100 days before the launch of the Duster in the UK. It has stated that its factories were finding it hard to cater to the expanding demand for the left hand drive Duster in Europe. It added that its European factories were unable to churn out enough right hand drive Dusters for the UK. Hence it would soon begin building the Duster in the new Renault-Nissan factory in India. It added that deliveries of the made in India Duster will begin only by January 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+