அபச்சராம், அபச்சாரம்.. கார் ஓட்டும்போது மட்டும் 'இது' அபச்சாரம்!

Kiss in Car
அனிருத்-ஆன்ட்ரியாவின் லிப் லாக்தான் இப்போது இணைய பக்கங்களின் ஹாட் டாபிக். லிப் லாக் கிஸ் கண்மூடி திறப்பதற்குள் நடத்திவிடும் 'பச்சக் பச்சக்' காரியம் அல்ல. செக்ஸின் உச்சக்கட்டம் போன்று முத்ததின் உச்சக்கட்டம். அதன் உண்மையான சுவையை பருகுவதற்கு மனது ரிலாக்ஸ்டாகவும், அன்னியர்கள்(இந்த விஷயத்தில் பிள்ளைகள் உட்பட அனைவரும் அன்னியர்களே) தொந்தரவு இல்லாத வேளையும் மிக முக்கியம்.

குழந்தைகள், பெரியவர்கள் என பலதரப்பில் இருந்தும் சங்கடங்களால் அவ்வப்போது லிப் லாக் அளவுக்கு போக முடியாத நிலையில் தம்பதியர். காதலர்களுக்கு எல்லாவிதத்திலும் சங்கடங்கள். எனவேதான், பல தம்பதியரும், காதலர்களும் செக்ஸ் விளையாட்டுகளுக்கு தொந்தரவு இல்லாத, பாதுகாப்பான இடமாக காரை கருதுகின்றனர்.

இதேபோன்று, காரில் லிப் லாக் அளவுக்கு போகும் சமாச்சாரங்களால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, கார் ஓட்டும்போது கணவரை சீண்டுவது, காதலரை நிமிண்டுவது போன்றவற்றை தவிர்ப்பது நலம்.

முத்தம் கொடுக்கும்போது ஏற்படும் போதை உணர்வு தன்னையே மறக்க செய்யும் என்பதால், நிச்சயம் அது விபத்துக்கு வழி வகுத்துவிடும். செக்ஸ் விளையாட்டில் ஒரு வினாடியில் ஏற்படும் சிலிர்ப்பு காரை பல்டி அடிக்கச் செய்து விடும். எனவே, காரில் செல்லும்போது லிப் லாக் என்றில்லை, செக்ஸ் விளையாட்டுகளை அறவே தவிர்ப்பது சாலச் சிறந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 16, 2012, 12:59 [IST]
English summary
Don't kissing while driving in a car. Kissing in car fully disturb your mind and your concentration. so keep away those things while driving.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+