குஜராத்துக்கு 1000 பஸ்களை சப்ளை செய்ய ஐஷருக்கு ஆர்டர்

Eicher Bus
1019 பஸ்களை சப்ளை செய்ய குஜராத் மாநில போக்குவரத்து கழகத்திடமிருந்து ஐஷர்-வால்வோ கூட்டணி நிறுவனத்துக்கு (விஇ வெஹிக்கிள்ஸ்) ஆர்டர் கிடைத்துள்ளது.

ஐஷரின் பிஎஸ்3 மாசுக்கப்பட்டுப்பாடு அம்சம் கொண்ட 20.15 மாடல் பஸ்கள் சப்ளை செய்ய இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பஸ்கள் குஜராத்தில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. குறி்ப்பாக, கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் இந்த புதிய பஸ்களை இயக்க குஜராத் மாநில போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து விஇ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," குஜராத் மாநில போக்குவரத்து கழகத்திற்கு ஏற்கனவே பஸ்களை சப்ளை செய்யப்பட்டுள்ளது.

அந்த பஸ்களின் தரம் மற்றும் சிறப்பான சர்வீஸ் வசதியை பார்த்து மீண்டும் குஜராத் மாநில போக்குவரத்து கழகம் இந்த ஆர்டரை வழங்கியுள்ளது. தொடர்ந்து எங்களுக்கு குஜராத் மாநில அரசு போக்குவரத்துக் கழகம் இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், வர்த்தக வாகன தயாரிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கும் எங்களது நிறுவனத்தை அடுத்த கட்டதுக்கு கொண்டு செல்லும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதற்காகவே, வால்வோவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 5, 2012, 16:49 [IST]
English summary
India's third largest truck and bus maker VE Company has bagged an order of 1019 units of Eicher 20.15 BS III Bus Chassis from the Gujarat State Road Transport Corporation.
மேலும்... #eicher #auto news #ஐஷர்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+