டாடா உறவு முறிவு: ஐதராபாத்தில் முதல் ஷோரூம் திறந்த ஃபியட்

Fiat Showroom
டாடாவுடன் ஜோடி போட்டு கார் விற்பனை செய்து வந்த ஃபியட் , தற்போது உறவை முறித்துக் கொண்டு தனது முதல் ஷோரூமை ஐதராபாத்தில் திறந்துள்ளது.

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து கார் விற்பனை செய்து வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக டாடா ஆலைகளில் கார் உற்பத்தியையும், டாடா ஷோரூம்களில் கார் விற்பனையையும் செய்து வந்தது ஃபியட்.

ஆனால், கார் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால், விரக்தியடைந்த ஃபியட் தனியாக ஷோரூம்களை அமைத்து கார் விற்பனை செய்ய முடிவு செய்தது. எனவே, கார் விற்பனை தொடர்பாக டாடாவுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது ஃபியட்.

இதைத்ததொடர்ந்து, நாடு முழுவதும் தனியாக ஷோரூம்களை அமைக்கிறது. மேலும், தனது முதல் ஷோரூமை ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் திறந்திருக்கிறது ஃபியட். நாட்டின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து தனியாக ஷோரூம்களை அமைக்கும் பணிகளிலும் அந்த நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 10, 2012, 14:40 [IST]
English summary
Italian carmaker Fiat, which ended a six-year distribution deal with India's Tata Motors, has opened its first exclusive showroom in Hyderabad. Fiat India's first independent dealers is Tejaswini Motors located at Banjara Hills in Hyderabad.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+