ரூ.1000 கோடியை முதலீடு செய்யும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ்

Tempo Traveller
உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ரூ.1,000 கோடியை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

வர்த்தக வாகனங்கள் விற்பனையில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. டெம்போ டிராவலர், ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவி, டிராக்ஸ் உள்ளிட்ட பயணிகள் வர்த்தக வாகனங்களையும், சிறிய மற்றும் நடுத்தர ரக சரக்கு வாகனங்களையும் அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், புதிய எம்பிவி கார் உள்ளிட்ட ஏராளமான புதிய வர்த்தக வாகனங்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்காக, உற்பத்தி திறனை வெகுவாக அதிகரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. தற்போது இரண்டு ஆலைகள் மூலம் வாகன உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிலையில் மூன்றாவது புதிய ஆலையை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய ஆலை உள்ளிட்டவைக்காக 1000 கோடி வரை முதலீ செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 8, 2012, 13:03 [IST]
English summary
Force Motors has announced tol invest nearly Rs 1,000 crore for developing new products and capacity expansion in the next three years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+