டீசல் ஃபிகோவுக்கு ரூ.28,000 க்கு சலுகைகளை வழங்கும் ஃபோர்டு

Figo
2 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதை கொண்டாடும் வகையில், ஃபிகோ டீசல் மாடலுக்கு ரூ.28,000 வரை சலுகைகளை வழங்குகிறது ஃபோர்டு.

பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தில் அறிமுகமாகும் எந்தவொரு காராக இருந்தாலும், அது ஃபிகோவுடனும் ஒப்பீடு செய்யப்பட்டுகிறது. அந்தளவுக்கு அனைத்து வகையிலும் சிறப்பு பெற்றிருக்கும் ஃபிகோ இதுவரை 2 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

இந்த சிறப்பான தருணத்தை கொண்டாடும் வகையில், ஃபிகோ டீசல் காருக்கு ரூ.28,000 மதிப்புக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது இலவச இன்ஸ்யூரன்ஸ், இலவச ஆக்சஸெரீஸ்கள் இதில் இடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறுகிய கால சலுகை எனவும் ஃபோர்டு தெரிவித்துள்ளது. மேலும், விபரங்களுக்கு அருகிலுள்ள டீலரை அணுகுமாறு ஃபோர்டு கேட்டுக்கொண்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 9, 2012, 16:19 [IST]
English summary
The celebrations will never stop with the Ford Figo. It is a proud moment for us at Ford and 2 lakh proud owners of Figo. We are celebrating this great milestone with amazing offers like Free Insurance, loyalty and accessories with worth Rs 28,000.
மேலும்... #ford #figo #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+