புதிய மாற்றங்களுடன் ஃபிகோவை அறிமுகப்படுத்தும் ஃபோர்டு

Ford Figo
புதுப்பொலிவுடன் புதிய ஃபிகோவை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஃபோர்டு.

கடந்த 2010ம் ஆண்டு ஃபிகோ ஹேட்ச்பேக் காரை ஃபோர்டு விற்பனைக்கு கொண்டு வந்தது. குறுகிய காலத்தில் விற்பனையில் ஃபிகோ படுவேகமான வளர்ச்சியை பதிவு செய்தது.

மேலும், ஃபோர்டு நிறுவனத்துக்கும் புதிய முகவரியை ஏற்படுத்தி கொடுத்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் கிடைக்கும் ஃபிகோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களில் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சலிப்பு தட்டாமல் இருக்க ஃபிகோவை புதிய மாற்றங்களை செய்து விற்பனைக்கு கொண்டு வருகிறது ஃபோர்டு. ஹெட்லைட் மற்றும் பின்புற டேஞ்சர் லைட்டுகளின் வடிவமைப்பு மாற்றம் கண்டுள்ளது.

புதிய வண்ணம் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் இந்த புதிய ஃபிகோ விற்பனைக்கு வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 31, 2012, 12:15 [IST]
English summary
American Car maker Ford to launch refreshed version Figo hatchback car soon. The new figo will come lot of new features and cosmetic changes.
மேலும்... #ford #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+