15ல் புதிய ஃபிகோவை அறிமுகப்படுத்துவதாக ஃபோர்டு அறிவிப்பு

Ford Figo
வரும் திங்கட்கிழமை மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஃபிகோ காரை ஃபோர்டு அறிமுகப்படுத்துகிறது.

மார்க்கெட்டில் சிறந்த ஹேட்ச்பேக் கார்களின் ஒன்றாக வலம் வரும் ஃபிகோ ஃபோர்டு நிறுவனத்துக்கு விற்பனையில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. முன்னணி கார் மாடல்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வரும் ஃபிகோ புதுப் பொலிவு பெற்றுள்ளது.

ஸ்போர்ட்டி பாடி டிசைன், திருத்தியமைக்கப்பட்ட பம்பர், புதிய பனி விளக்குகள், இன்டிகேட்டர்கள், டேஞ்சர் லைட்டுகள் என வெளிப்புறத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, உட்புறத்திலும் டேஷ்போர்டு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றங்களை ஃபோர்டு செய்துள்ளது.

தவிர, புதிய வண்ணங்களிலும் ஃபிகோ வருகிறது. இதனால், பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் புதிய ஃபிகோவுக்காக காத்திருந்தனர். இந்த நிலையில், நாளை மறுதினம் புதிய ஃபிகோ காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 13, 2012, 13:09 [IST]
English summary
Ford India has announced that they will be launching the new Figo hatchback on the 15th October 2012.
மேலும்... #ford #figo #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+