தமிழக ஆலைகளில் புதிதாக 1,200 பேருக்கு வேலை: ஜெயலலிதாவிடம் ஃபோர்டு உறுதி

jaya Ford officials
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஃபோர்டு கார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்தலைமை செயலகத்தில் இன்று காலை சந்தித்து பேசினர். அப்போது, தமிழகத்தில் புதிதாக 1,200 பேருக்கு வேலை அளிக்கப்படும் என்று உறுதி தெரிவித்தனர்.

ஃபோர்டு நிறுவனம் புதிதாக ஈக்கோஸ்போர்ட் என்ற எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த எஸ்யூவி தயாரிப்புக்கான புதிய உற்பத்தி பிரிவை ஃபோர்டு அமைத்து வருகிறது. இந்த புதிய உற்பத்தி பிரிவை துவங்கி வைக்க வருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஃபோர்டு அதிகாரிகள் நேரில் அழைப்பு விடுத்தனர்.

அப்போது, அடுத்த ஓர் ஆண்டில் சென்னை ஆலை மற்றும் கோயம்புத்தூர் மையங்களில் புதிதாக 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதாவிடம் ஃபோர்டு நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைவர் ஜோ ஹின்ரிச் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழக தொழிற்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் மற்றும் ஃபோர்டு அதிகாரிகள் உடனிருந்தனர்.

More from DriveSpark

Article Published On: Monday, September 24, 2012, 16:15 [IST]
English summary
American car maker Ford is planning to add 1,200 new employees in the next one year at its facilities in Maraimalai Nagar and Coimbatore.
மேலும்... #ford #jayalalitha #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+