ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்வதை நிறுத்த ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு

General Motors
எதிர்பார்த்த அளவு பலன் இல்லை என்பதால் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்வதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக அமெரிக்க கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் விளம்பரத்துக்கு செலவிடும் நிறுவனங்களின் பட்டியலில் ஜெனரல் மோட்டார்ஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. விளம்பரத்துக்காக தண்ணீராக பணத்தை செலவிட்டு வரும் ஜெனரல் மோட்டார்ஸ் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கார் விளம்பரங்களை அதிக அளவு செய்து வருகிறது.

செவர்லே, ஓபல் உள்பட ஏராளமான பிராண்டு பெயர்களில் ஜெனரல் மோட்டார்ஸ் உலகம் முழுவதும் கார் விற்பனை செய்து வருகிறது.

தனது தயாரிப்புகளை மார்க்கெட்டிங் செய்வதற்காக ஃபேஸ்புக் வலைதளத்துக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு செலவிட்டு வருகிறது ஜெனரல் மோட்டார்ஸ்.

இதில், 50 கோடி விளம்பரத்துக்காக ஃபேஸ்புக்குக்கு கட்டணமாக ஜெனரல் மோட்டார்ஸ் செலுத்துகிறது. இந்த நிலையில், ஃபேஸ்புக்கில் செய்யப்படும் விளம்பரங்களால் எதிர்பார்த்த அளவு பலன் கிட்டவில்லை என ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 16, 2012, 17:41 [IST]
English summary
American auto giant General Motors has decided to stop advertising on popular social networking website Facebook. GM is reported to have taken the move citing ineffectiveness of paid advertisements on Facebook.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+