ஸ்டாக் இருக்கும் கேப்டிவா கார்களுக்கு 2 லட்சம் தள்ளுபடி: ஜிஎம்

பு

கேப்டிவா
திய மாடல் அறிமுகம் செய்யப்பட்டதால், தேங்கியுள்ள பழைய கேப்டிவா எஸ்யூவி கார்களுக்கு விலையில் 2 லட்சம் தள்ளுபடி வழங்குகிறது செவர்லே.

கேப்டிவாவின் மேம்படுத்தப்பட்ட மாடலை கடந்த வாரம் அறிமுகம் செய்தது செவர்லே. புதிய மாடல் வருகையையொட்டி வாடிக்கையாளர்கள் பழைய கேப்டிவாவை புக்கிங் செய்யவில்லை.

இதனால், கேப்டிவா எஸ்யூவி கார்கள் டீலர்களில் தங்கியது. எனவே, இருப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ள பழைய கேப்டிவா எஸ்யூவி கார்களை விற்பனை செய்வதற்காக தள்ளுபடி சலுகையை செவர்லே வழங்குகிறது.

மொத்தம இருப்பு இருக்கும் 140 கேப்டிவா எஸ்யூவி கார்களுக்கு இந்த தள்ளுபடியை செவர்லே வழங்க உள்ளது.

தற்போது 2 லட்சம் தள்ளுபடி சலுகை வழங்குவதால் ரூ.19.26 லட்சத்துக்கு விற்கப்பட்ட கேப்டிவா எல்டி மேனுவல் ட்ரான்ஸ்மின்ஷன் கார் தற்போது ரூ.17.26 லட்சத்தில் கிடைக்கும்.

இனி எல்டி டாப் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 2, 2012, 14:47 [IST]
English summary
GM India is offering 2 lakh discount on the old model Captiva to clear the remaining stocks. The utility vehicle which was available at Rs. 19.26 Lakhs is currently being offered at a discounted rate of Rs. 17.26 Lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+