செவர்லே பிராண்டில் புதிய பிரிமியம் எஸ்யூவி: ஜிஎம் திட்டம்

Chevy Trail Blazer
இந்தியாவில் தனது டிரையல் பிளேஸர் எஸ்யூவியை அறிமுகப்படுத்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் அடுத்தடுத்த பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக சமீபத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்தது. இதில், செயில், என்ஜாய் உள்ளிட்ட 15 புதிய கார் மாடல்களை ஜிஎம் பார்வைக்கு வைத்திருந்தது.

இதுதவிர, தற்போது செவர்லே டிரையல் பிளேசர் பிரிமியம் எஸ்யூவியையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய பிரிமியம் எஸ்யூவியில் 180 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் எஞ்சினும், 150 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும்.

டொயோட்டோ பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு என்டெவரை விட இந்த புதிய எஸ்யூவி அதிக இடவசதி கொண்டதாக இருக்கும் என்று ஜிஎம் தெரிவித்துள்ளது. 7 பேர் செல்லும் வசதி கொண்ட இந்த புதிய எஸ்யூவின் உட்புறம் அதிக பிரிமியம் அம்சங்கள் கொண்டதாக இருக்கும்.

இந்த புதிய எஸ்யூவியை ரூ.17 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வர ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, January 28, 2012, 16:05 [IST]
English summary
American Car giant General motors planning to launch Trail Blazer Premium SUV in India. The new SUV will be equipped with 2.8 liter and 2.5 liter engine options. The Trail Blazer will fall in Rs.17 lakh price category and will give tough competition to Toyota Fortuner.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+