அம்பாசடருக்கு சர்வீஸ் முகாம்: ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிவிப்பு

Ambassador
அம்பாசடர் கார் வாடிக்கையாளர்களுக்கு பருவமழை கால இலவச கார் சர்வீஸ் முகாமை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நடத்துகிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு இந்த சர்வீஸ் முகாம் நடக்கிறது.

வாடிக்கையாளர் நலனை கருதி இந்த சர்வீஸ் முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ஏசி, காருக்கு கீழ் இருக்கும் பாகங்களின் பரிசோதனை, பேட்டரி, எலக்ட்ரிக்கல் பரிசோதனை ஆகியவை செய்யப்படும் என்று ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கார்களுக்கு லேபர் கட்டணம் மற்றும் உதிரிபாகங்களின் விலையில் சிறப்பு சலுககைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் சர்வீஸ் மையங்களில் இந்த சிறப்பு பரிசோதனை முகாம் நடக்கிறது.

இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 6, 2012, 9:43 [IST]
English summary
Hindustan Motors has announced for a special pre-monsoon check-up camp for its Ambassador cars from June 7 to 9 at its dealerships all over the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+