உதவாக்கரைகளை தூக்கிவிட்டு புதிய சிறிய கார்கள்: ஹோண்டா அதிரடி முடிவு

ப்ரீடு எம்பிவி
விற்பனையில் சோபி்க்காத செடான் கார்களை தூக்கிவிட்டு புதிய சிறிய கார் மாடல்களை களமிறக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய வர்த்தக இதழ்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா நிறுவனம் இந்திய கூட்டாளியாக இருந்த சியல் உறவை சமீபத்தில் வெட்டி விட்டது. இதையடுத்து, தனது விற்பனை யுக்திகளை வெகுவாக மாற்றி வருகிறது.

செடான் கார்களின் விற்பனை அந்த நிறுவனத்துக்கு எதிர்பார்த்த பங்களிப்பை கொடுக்கவில்லை. எனவே, சிவிக், அக்கார்டு உள்ளிட்ட செடான் கார்களை இந்திய மார்க்கெட்டிலிருந்து தூக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு மாற்றாக அதிக அளவில் சிறிய கார்களை தனது போர்ட்போலியோவில் சேர்த்துக் கொள்ளவும் முடிவெடுத்துள்ளது. தவிர, காம்பெக்ட் ரகத்தில் எம்பிவி கார் மாடலையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பிரியோ காருக்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு, ஹோண்டாவை இவ்வாறு முடிவெடுக்க வைத்துள்ளது. இதுகுறித்து ஜப்பானிய வர்த்தக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. புதிய சிறிய கார் மாடல்களின் வரவால் நிச்சயம் தனது விற்பனையை அதிகரித்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 4, 2012, 15:33 [IST]
English summary
Japanese car maker Honda Motor Co will reorganize its car business in India, scaling down its lineup of sedans and focusing on small and compact vehicles, Japanese business daily reported.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+