இந்தியாவில் அடுத்த தலைமுறை ஜாஸ் காரை களமிறக்கும் ஹோண்டா
அடுத்த தலைமுறை அம்சங்களுடன் கூடிய ஜாஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது ஹோண்டா.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவி்ல இந்த புதிய ஜாஸ் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. முதலில் பெட்ரோல் மாடலிலும், பின்னர் டீசல் மாடலிலும் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடிவமைப்பு, வசதிகள் என அனைத்திலும் ஜாஸ் மெருகேற்றப்பட்டு வர இருப்பதால் ஹோண்டாவின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை புதிய ஜாஸ் வழங்கும். குறிப்பாக, புதிய ஜாஸ் காரின் முகப்பு அதிக வசீகரம் கொண்டதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








