விரைவில் வருகிறது ஆட்டோமேட்டிக் ஹோண்டா பிரியோ

Brio
மைலேஜ் குறைவு, விலை அதிகம் என்பது மைனஸ் பாயிண்ட்டாக இருந்தாலும் தற்போது ஆட்டோமேட்டிக் கார்கள் பக்கமும் வாடிக்கையாளர்கள் கவனம் சற்று திரும்பியிருக்கிறது. போக்குவரத்து மிகுந்த சாலைகளில் எளிதாக ஓட்ட முடியும் என்பதே காரணம்.

நம் நாட்டு மார்க்கெட்டில் சிறிய கார்களை எடுத்துக்கொண்டால் மாருதி ஏ-ஸ்டார் மற்றும் ஹூண்டாய் ஐ10 ஆகிய கார்கள் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கின்றன. இந்த வரிசையில், தற்போது ஹோண்டாவும் இணைகிறது. அடுத்த மாதம் பிரியோவின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடலை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஹோண்டா.

தற்போது 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வரும் பிரியோவில் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட உள்ளது. இதனை ஹோண்டாவின் உயரதிகாரி ஒருவர் சூசகமாக தெரிவித்தார்.

ஹோண்டாவின் விற்பனையில் பிரியோ முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டோமேட்டிக் வந்துவிட்டால் விற்பனை எகிறும் என்று கூற முடியாது. இருந்தாலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக இந்த புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 7, 2012, 16:15 [IST]
English summary
Japanese car maker Honda is mulling to expand its small car Brio Hatchback by launching an automatic variant. This new Brio automatic will be expected to hit the roads during Diwali.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+