வாடிக்கையாளர் சேவையில் ஹோண்டாதான் நம்பர்-1!

Honda City
நிறைவான சேவை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் திருப்தியை பெறுவதில் ஹோண்டா நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த மாருதி நிறுவனம் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

டீலர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை வழங்கும் கார் நிறுவனங்கள் குறித்து பிரபல ஜேடிபவர் நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி வருகிறது. அனைத்து கார் நிறுவனங்களின் புதிய வாடிக்கையாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய கேள்விகளுடன் வாடிக்கையாளர்கள் திருப்தியை கண்டறியும் விதமாக மொத்தம் 1,000 புள்ளிகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஹோண்டா கார் நிறுவனம் 835 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டுக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹோண்டா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 829 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் திருப்திகரமான சேவை வழங்குவதில் முதலிடம் வகித்து வந்த மாருதி கார் நிறுவனம் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.

மஹிந்திரா நிறுவனம் 820 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பெற்றது. இந்த ஆய்வில் 800 புள்ளிகளுடன் டாடா மோட்டார்ஸ் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 3, 2012, 16:46 [IST]
English summary
In a survey by market research firm JD Power, Honda cars has emerged as the car maker that delivers the best customer satisfaction in India. As per survey details, customers are pretty happy with various brands in which Honda scored the highest place with 835 points followed by Hyundai Motor, Maruti Suzuki and Mahindra & Mahindra with 829, 824 and 820 points respectively.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+