சென்னையில் ஹூண்டாய் எலன்ட்ரா ஆன்ரோடு விலை விபரம்

Hyundai Elantra
ஹூண்டாய் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய ப்ளூயிடிக் எலன்ட்ரா கார் மொத்தம் 7 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் கிடைக்கும் எலன்ட்ராவில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். சென்னையில் புதிய எலன்ட்ரா காரின் வேரியண்ட் வாரியான ஆன்ரோடு விலை விபரங்களை கீழே காணலாம்.

பெட்ரோல்:

எலன்ட்ரா எஸ் : ரூ.15.24 லட்சம்

எலன்ட்ரா எஸ்எக்ஸ் : ரூ.16.72லட்சம்

எலன்ட்ரா எஸ்எக்ஸ்(ஆட்டோ) : ரூ.17.92 லட்சம்

டீசல்:

எலன்ட்ரா பேஸ் வேரியண்ட் : ரூ.15.72 லட்சம்

எலன்ட்ரா எஸ் : ரூ.16.60 லட்சம்

எலன்ட்ரா எஸ்எக்ஸ் : ரூ.18.05 லட்சம்

எலன்ட்ரா எஸ்எக்ஸ்(ஆட்டோ) : ரூ.19.25 லட்சம்

More from DriveSpark

Article Published On: Tuesday, August 14, 2012, 15:02 [IST]
English summary
Hyundai has announced the Chennai onroad price details of New Fluidic Elantra. The new suv starting at 15.24 lakhs on road price in Chennai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+