உலகின் டாப் 100 பிராண்டுகள்: ஹூண்டாய்க்கு முக்கிய இடம்

Hyundai Elantra
உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் பிராண்டு என்ற அந்தஸ்தை ஹூண்டாய் பெற்றுள்ளது.

உலகின் டாப் 100 பிராண்டுகளில் ஒன்றாக கடந்த 8 ஆண்டுகளாக ஹூண்டாய் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு இந்த பட்டியலில் 84வது இடத்தில் இருந்த ஹூண்டாய் தற்போது 53வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 24.4 சதவீதம் உயர்ந்துள்ளது. ஸ்டைலான வடிவமைப்பு, தரம் மற்றும் பணத்துக்கு மதிப்பை தரக்கூடிய தயாரிப்பு என அனைத்து வகையிலும் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளதால் ஹூண்டாய் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.

குறிப்பாக, புளூயிடிக் தத்துவத்தில் வடிவமைக்கப்படும் கார்கள் வாடிக்கையாளர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொள்ள செய்துள்ளது. உலக அளவில் டாப் 100 பிராண்ட் பட்டியலில் ஆப்பிள், கூகுள் மற்றும் அமேசான் ஆகிய பிராண்டுகளுக்கு நெருக்கமான இடத்தில் ஹூண்டாய் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Wednesday, October 10, 2012, 14:54 [IST]
English summary
However the pace at which the company is going, has given Hyundai the tag as the fastest growing automotive brand in the world. In the year 2005, the company's rank was No.84 and since then the Korean manufacturer is growing at a rapid pace.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+