குறைந்த விலையில் வரும் ஹூண்டாயின் புதிய செடான் கார்

ஐ20 பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய என்ட்ரி லெவல் கான்செப்ட் மாடல் செடான் காரை பிரேசில் ஆட்டோ ஷோவில் ஹூண்டாய் அறிமுகம் செய்திருக்கிறது. விரைவில் உற்பத்தி நிலைக்கு செல்ல இருக்கும் இந்த புதிய செடான் காரை விரைவில் இந்திய மார்க்கெட்டிலும் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ20 ஹேட்ச்பேக் மற்றும் வெர்னா செடான் இடையிலான வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த புதிய கார் நிலைநிறுத்தப்படும். மாருதி டிசையர், டொயோட்டா எட்டியோஸ் ஆகிய கார்களுக்கு நேர் போட்டியை கொடுக்கும். இந்த புதிய காரில் ஐ20 காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்பு ஹூண்டாய் வசம் இருக்கிறது.

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

ஹூண்டயாய் எச்பி 20

More from DriveSpark

Article Published On: Monday, November 5, 2012, 11:20 [IST]
English summary
Hyundai motors is considering to launch new entry level sedan in India. The new sedan code named HB20 has revealed in Brazilian Motor show recently.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+