மும்பையில் இரண்டாவது கார் ஷோரூம் திறந்த லம்போர்கினி

Lamborghini Showroom
டெல்லியை தொடர்ந்து தற்போது மும்பையில் தனது இரண்டாவது கார் ஷோரூமை லம்போர்கினி சூப்பர் கார் நிறுவனம் திறந்துள்ளது.

இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் சூப்பர் கார் தயாரிப்பில் பிரபலமாக விளங்குகிறது. டெல்லியில் ஏற்கனவே ஷோரூம் திறந்து இந்தியாவில் கார்களை விற்பனை செய்து வருகிறது லம்போர்கினி.

இந்த நிலையில், தனது இரண்டாவது கார் ஷோரூமை மும்பையில் திறந்துள்ளது லம்போர்கினி. மும்பை, பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ள இந்த ஷோரூமை மும்பை மெர்சிடிஸ் பென்ஸ் டீலரான ஆட்டோஹேங்கர் நிறுவனம் திறந்துள்ளது.

இதன்மூலம், வட இந்தியா மட்டுமின்றி தென் பிராந்தியத்திலும் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த முடியும் என்று லம்போர்கினி தெரிவித்துள்ளது.

லம்போர்கினி தற்போது அவென்டேடார் சூப்பர் காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ரூ.4 கோடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த காரில் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

2 இருக்கைகள் கொண்ட இந்த காரின் வடிவமைப்பு உலக அளவில் புகழ்பெற்றது. ஃபெராரி, அஸ்டன் மார்ட்டின் என பல போட்டியாளர்கள் இருந்தாலும் வரும் 2015ம் ஆண்டுக்குள் 40 முதல் 50 அவென்ட்டேடார் சூப்பர் கார்களை விற்பனை செய்ய லம்போர்கினி இலக்கு வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 27, 2012, 9:51 [IST]
English summary
Italian sports carmaker Lamborghini has opened its 2nd showroom in the country at Mumbai. The Lamborghini dealer in Mumbai is Autohangar, Mercedes largest dealer in the city. The new Lamborghini showroom is located at Prabhadevi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+