இதுதான் லம்போர்கினியின் குறைந்த விலை கார்: விலை எவ்வளவு?

இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்றது. இந்த ஆண்டு துவக்கத்தில் உரஸ் என்று பெயரிடப்பட்ட தனது முதல் சூப்பர் எஸ்யூவி கான்செப்ட் மாடலை பீஜிங் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைத்திருந்தது.

இன்னமும் கான்செப்ட் நிலையில் இருக்கும் இந்த எஸ்யூவி வரும் 2016ம் ஆண்டில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கின்றன. லம்போர்கினியின் முதல் எஸ்யூவி மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாகவும் இது வருகிறது.

Lamborghini Urus

லம்போர்கினி தற்போது விற்பனை செய்து வரும் கல்லார்டோ மற்றும் அவென்டேடார் கார்கள் முறையே 2 கோடி மற்றும் 3.7 கோடியில் விற்பனை செய்யப்படுகிறது. ஆம், உரஸ் எஸ்யூவி ரூ.1.1 கோடி விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்தியாவில் இதன் அடக்க விலை 2 கோடியாக இருக்கும்.

போர்ஷே கேயென்னே எஸ்யூவிக்கு இது போட்டியாக வருகிறது. முன்பு 5.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்று தகவல்கள் தெரிவித்தன. ஆனால், தற்போது 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த எஞ்சின் 600பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன்கொண்டதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 17, 2012, 11:40 [IST]
English summary
The Urus SUV which had received great applause from auto enthusiasts is still in concept stage and far away from production reality. However, latest reports are that the car will debut in 2016 and carry a price tag of £135,000 (approx Rs 1.1 Crore) thereby, making it the cheapest Lamborghini car on sale. Though, the price could be around Rs 2 crore in India when launched.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+