நடப்பு நிதி ஆண்டில் ஸைலோ விற்பனை 1 லட்சத்தை எட்டும்: மஹிந்திரா

Mahindra Xylo
நடப்பு நிதி ஆண்டுக்குள் ஸைலோவின் விற்பனை 1 லட்சம் என்ற புதிய மைல்கல்லை எட்டும் என்று மஹிந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

புக்கிங்கில் புரட்சி படைத்து வரும் புதிய எஸ்யூவியை தொடர்ந்து, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸைலோ மீது மஹிந்திரா அதிக நம்பிக்கை வைத்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸைலோ கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை விற்பனையில் 90,000 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. இந்த நிலையில், அதிநவீன வசதிகளுடன் ஸைலோவை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள மஹிந்திரா அதற்கு புதிய விற்பனை இலக்கையும் நிர்ணயித்துவிட்டது.

புதிதாக அறிமுகம் செய்ய்பபட்ட ஸைலோ வாடிக்கையாளர் கவனத்தை வெகுவாக திசை திருப்பியுள்ளதால், நடப்பு நிதி ஆண்டிற்குள், அதாவது இன்னும் இரு மாதங்களில் ஸைலோவின் விற்பனை 1 லட்சம் என்ற புதிய மைல்கல்லை எட்டும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதன்மூலம், எம்பிவி செக்மென்ட்டில் முக்கிய பங்களிப்பை ஸைலோ கொடுக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, February 13, 2012, 16:31 [IST]
English summary
Mahindra has expected the new Xylo sales will cross one lakh units this fiscal year. Recently Refreshed Mahindra Xylo Launched in Five Veriants. The most notable difference between the two Xylo models is the front end.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+