மஹி்ந்திரா குவான்ட்டோ காருக்கு 5,000 பேர் முன்பதிவு

அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை மூன்று வாரங்களில் மஹிந்திரா குவான்ட்டோ காருக்கு 5,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

குவான்ட்டோ
ஹேட்ச்பேக் மார்க்கெட்டை குறிவைத்து புதிய காம்பெக்ட் ரக குவான்ட்டோ எஸ்யூவியை கடந்த மாதம் 20ந் தேதி விற்பனைக்கு கொண்டு வந்தது. 7 பேர் செல்லும் இருக்கை வசதிகொண்ட இந்த புதிய காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை 5,000 பேர் குவான்ட்டோவுக்கு முன்பதிவு செய்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. சி2,சி4,சி6 மற்றும் சி8 ஆகிய 4 வேரியண்ட்களில் புதிய குவான்ட்டோ விற்பனைக்கு வந்துள்ளது. சி2 பேஸ் வேரியண்ட் ரூ.5.82 லட்சம் என்ற சவாலான விலையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

1. 5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் குவான்ட்டோ ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையாக மைலேஜிலும் பின்னும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. டிஜிட்டல் டிரைவ் அசிஸ்ட், பார்க் அசிஸ்ட், 2 டின் மியூசிக் சிஸ்டம், மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம் என ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை குவான்ட்டோ கொண்டிருக்கிறது.

5 பாட்டில் ஹோல்டர்கள், புத்தக பாக்கெட்டுகள், இருக்கைக்கு கீழே சிறிய அறை என பொருட்களை வைப்பதற்கு ஏராளமான வசதிகளுடன் வந்துள்ள புதிய குவான்ட்டோவை 6 வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 11, 2012, 16:48 [IST]
English summary
Leading auto maker Mahindra has bagged 5,000 units bookings of compact Sports Utility Vehicle 'Quanto' within three weeks of its launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+